கடந்த முறை நடந்த முயற்சியின் CCTV வீடியோ வை FBI வெளியிட்டு குற்றவாளியின் துப்பு கிடைத்தால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=2fsprnwOq4c
நேற்று முன்தினம் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு சீக்கிய குருத்வாரா ஒன்றில் புகுந்த வெள்ளை இன தீவிரவாதி பலரையும் சுட்டுக்கொன்றது அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பொதுவாக அமெரிக்கா, மத சகிப்புத்தன்மையை அழகாக வைத்துள்ள ஒரு நாடு. எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதச் சடங்குகள் செய்வதற்கு நல்ல சுதந்திரம் உண்டு. அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் First Amendment தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது.
ஆனாலும் சமீப காலமாக அதிகரித்து வரும் இது போன்ற வன்முறைகள் நடுநிலையாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. உலகம் முழுவதில் இருந்தும் படித்த முஸ்லிம்கள் அமெரிக்கா வந்து பெருவாரியான அளவில் நல்ல வாழ்க்கைத்தரத்தை அமைத்துக் கொள்வதும் , முக்கியமான எல்லா நகரங்களிலும் மஸ்ஜித்கள் பெருகி வருவதும் இந்த துவேஷங்களுக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
Tweet | |||||
7 comments:
Assalaamu alaikkum warah...
Welcome welcome my brother.....!
Warm welcome to the world of bloggers..!
:-)
=========================================
It is really very sad to read this news in your post Bro.Peer. I hope America is very lenient in allowing Pistol liscence to anyone who has a hand..!
Also, i came to know that, guns are availabe as like as onion in our market..! Is itn't so..? Any how, this 'gun culture' of USA is really pathetic..! To be controlled as soon as possible..!
சலாம் சகோ பீர்,
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்... டிசைன் ரொம்ப நல்லா இருக்கு....
தளம் சூடு பிடிக்க முதலில் 2 எதிர் பதிவு போடுங்கள்..அப்புறம் பாருங்க பிச்சுகிட்டு போகும்...
Mohamed Ashik துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவை கொஞ்சம் கொஞ்சமா அழித்துக்கொண்டிருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. நீங்க சொன்ன மாதிரி lenient கூட இல்ல complete freedom ன்னே சொல்லலாம்...
இது தொடர்பாக தமிழ் சசி எழுதிய பதிவு ரொம்ப detail ஆக இருந்தது.
http://blog.tamilsasi.com/2009/04/american-gunculture-violence-guns.html
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
விரல் நுனியில் உலகம்...
இன்ஷா அல்லாஹ் இனி எல்லா உலக செய்திகளும் இந்த விரல் நுனியில் கிடைக்க
வாழ்த்துகள்
தொடருங்கள் சகோ பீர்!
Wa alaikumussalam Siraj,
//தளம் சூடு பிடிக்க முதலில் 2 எதிர் பதிவு போடுங்கள்..அப்புறம் பாருங்க பிச்சுகிட்டு போகும்... // அவ்வளவு தெறம இல்ல !! வில் ட்ரை !!
wa alaikumussalam Gulam
//இன்ஷா அல்லாஹ் இனி எல்லா உலக செய்திகளும் இந்த விரல் நுனியில்// Will try my best insha allah
Wa alaikkumussalam Ashik annan,
//Warm welcome to the world of bloggers..!// Thank you :)
Post a Comment