பாடகி சின்மயி மீது twitter தளத்தில் சிலர் தாக்குதல் தொடுத்தது சம்பந்தமாக வெடித்த பிரச்னை தான் இந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் !!!
கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அது காரணம் மற்றவர்களின் பர்சனல் விஷயங்களை நோண்டுவதோ அசிங்கப் படுத்துவதோ கூடாது... கருத்துச் சுதந்திரம் என்பதை தங்களுக்குத் தேவைப் படும் போது எடுத்துகொள்வதும் அதுவே மற்றவர்களுக்கு என்றால் அது கத்தரிக்காய் சுதந்திரமாக மாறுவதையும் சமீபத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது.
சுருக்கமாகச் சொன்னால் With great freedom comes great responsibility என்பது மிகப் பொருத்தம் இங்கே. கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்க்க வேண்டும். தனிநபர் தாக்குதல்கள் வேண்டாமே !!
இது தொடர்பாக எழுதப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு..
1. சிங்களன் ஒருவன் தமிழக முதல்வரை படு கேவலமாக வரைந்து விமர்சித்த போது வெகுண்டெழுந்த பதிவுலகம், அதே தவறை ராஜன் இப்போது செய்திருக்கும் போது வாய் மூடி இருப்பதேன் என்று ஆதரங்களுடன் கேள்வி கேட்கும் பதிவு
http://koojanleeks.blogspot.in/2012/10/blog-post.html
2 . புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இது தொடர்பாக நடந்த விவாதம்
http://saavinudhadugal.blogspot.in/2012/10/blog-post_24.html
3 . விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே சம்பந்த்தப்பட்டவர்களை சிறையில் அடைத்தது தவறு என்ற லக்கி லுக்கின் பார்வை.
http://www.luckylookonline.com/2012/10/blog-post_25.html
http://www.luckylookonline.com/2012/10/blog-post_25.html
4 .ராஜனின் குழந்தையை வைத்து அவரை விடுவிக்க வேண்டும் என்று சின்மயிக்கு வேண்டுகோள் வைக்கும் தோட்டா
http://www.twitlonger.com/show/jnuqpt
http://www.twitlonger.com/show/jnuqpt
5 .இதே போன்ற தவறான வார்த்தைகளுடன் போடப்பட்ட மற்ற tweet களையும் கணக்கில்
எடுக்க வேண்டும் என்றும் பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது என்பது பற்றியும்
பொதிகைச் செல்வன்
http://www.twitlonger.com/show/jobjp7
http://www.twitlonger.com/show/jobjp7
6 . இதே போன்று எனக்கும் நடந்தது. எனவே தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று சொல்லும் சாரு நிவேதிதா
http://charuonline.com/blog/?p=3511
7. ஒரு பெண் என்பதால் தொடுக்கப்பட்ட பாலியல் அவதூறு, இழிவு படுத்தும் பேச்சுக்கள், தாயை ஆபாசமாக பழிக்கும் சொற்கள் கண்டிக்கத்தக்கவையே. எதிர்தரப்பின் பேச்சுக்கள் ஆபாசமாகக் கருதப்படுவதுபோல், இந்தியாவின் சாதியச் செயல்பாடு குறித்த புரிதலின்றி தான் வளர்ந்திருக்கும் ஆதிக்க சாதி, மேட்டுக்குடி வர்க்கப் பார்வையில் சின்மயி வைத்த கருத்துக்களும் ஆபாசமானவையே. குறிப்பாக “so called oppressors’ என்கிற பதம்.
http://www.twitlonger.com/show/jovq8u
8. சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்வினைகளை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் மற்ற புகார்களை விட சின்மயியின் புகாருக்கு காவல்துறை முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் பற்றியும் ஆராயும் சவுக்கு
http://savukku.net/home1/1680-2012-10-23-05-56-48.html
9. முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?
http://kosukumaran.blogspot.in/2012/10/blog-post_24.html
10. நான் எப்போது அசிங்கமாகப் பேசினேன் என்று சின்மயியிடம் கேட்கும் ராஜன்
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html?m=1

11. பிரச்னை குறித்து மாமல்லன். இவரு என்ன சொல்ல வராருன்னு எனக்குப் புரியல.. நீங்களும் படிச்சு கொழம்புங்க :)
http://www.maamallan.com/2012/10/blog-post_23.html
Tweet | |||||
2 comments:
தயவுசெய்து இந்த மச்சி சார் மாமல்லன் பதிவின் லின்க் எடுத்திடுங்க...பயங்கர குழப்பம் ...
சகோ பெப்பின்,
இந்த episode ஆரம்பித்தில் இருந்து அவருக்கும் கொஞ்சம் பங்கு உண்டு. அதனால் தான் அவரின் பதிவை கொடுத்திருந்தேன். அப்புறம், மாமல்லன் பதிவு புரியணும்னு நீங்க எதிர்பாக்குறது ரொம்ப ஓவரு :) படிச்சு கொளம்புங்கனு நானே போட்டிருக்கேனே :)
Post a Comment